TamilsGuide

சீரியல் நடிகை ஜனனி அசோக்கின் சில ஸ்டைலிஷ் புகைப்படங்கள் 

விஜய் தொலைக்காட்சியில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை ஜனனி அசோக். அந்த தொடருக்கு பிறகு ஜனனிக்கு பெயர் கொடுத்த சீரியல் என்றால் அது ஜீ தமிழில் ஒளிபரப்பான இதயம் தான்.

இப்போது நாம் ஜனனி இன்ஸ்டாவில் வெளியிட்ட சில ஸ்டைலிஷ் புகைப்படங்களை காண்போம்.

Leave a comment

Comment