லட்சணமாக புடவையின் அழகில் மயக்கும் சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்
சினிமா
பல்லாவரத்து பெண் என தமிழ் சினிமா ரசிகர்களால் பெருமையாக கொண்டாடப்படுபவர். இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்து அந்த மொழி ரசிகர்களையும் கவர்ந்துவிட்டார்.
தற்போது சமந்தா, லட்சணமாக புடவையில் ஒரு திறப்பு விழாவிற்கு சென்றுவிட்டு அந்த போட்டோ ஷுட் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.






















