TamilsGuide

ஷ்ரத்தா ஸ்ரீநாத் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தமிழில் விக்ரம் வேதா உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து இருப்பவர். அவரது நடிப்புக்கு ஏராளமான ரசிகர்களும் இருக்கிறார்கள்.

சமீபகாலமாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் தாராள கிளாமர் ஆகவும் புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். அவரா இப்படி என சில நேரங்களில் மிக மிக கவர்ச்சியாகவும் போட்டோஷுட் எடுத்து வருகிறார்.

தற்போது கருப்பு நிற ஹாட் உடையில் எப்படி போஸ் கொடுத்து இருக்கிறார் என பாருங்க.
 

Leave a comment

Comment