TamilsGuide

நடிகை ஆண்ட்ரியாவின் அழகிய போட்டோ ஷுட்

தமிழ் சினிமாவில் பாடகியாகவும், நடிகையாகவும் ஜொலித்து வருபவர் தான் நடிகை ஆண்ட்ரியா.

கடைசியாக இவர் மாஸ்க் படத்தில் நடித்தது மட்டுமில்லாமல் அந்தப் படத்தை தயாரிக்கவும் செய்தார். அடுத்து இவரது நடிப்பில் பிசாசு 2 படம் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை ஆண்ட்ரியாவின் சில அழகிய புகைப்படங்களை காண்போம்.

Leave a comment

Comment