TamilsGuide

திருமண கோலத்தில் சீரியல் நடிகை அர்ச்சனா எடுத்த அழகிய போட்டோ ஷுட்

அர்ச்சனா, சீரியல் நடிகையாகவும், பிக்பாஸ் போட்டியாளராகவும் மக்களால் அடையாளப்படுத்தப்படுபவர். 

இவருக்கும் சீரியல் நடிகர் அருணுக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது, திருமணம் எப்போது தெரியவில்லை. இந்த நிலையில் அர்ச்சனா திருமண கோலத்தில் எடுத்த அழகிய போட்டோ ஷுட் வைரலாகி வருகிறது.

Leave a comment

Comment