நடிகை அதுல்யா ரவி தமிழ் சினிமாவில் வளர்த்து வரும் நடிகையாக இருந்து வருகிறார். சமீபத்தில் ஹரிஷ் கல்யாண் உடன் டீசல் படத்தில் அவர் ஹீரோயினாக நடித்திருந்தார்.
ஹோம்லி லுக் மட்டுமின்றி அவர் அவ்வப்போது கவர்ச்சியாகவும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது அவர் மஞ்சள் நிற லெஹன்கா உடையில் ஹோம்லியாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.


