TamilsGuide

சேலையில் நடிகை க்ரித்தி ஷெட்டி கியூட் போட்டோஷூட்

நடிகை க்ரித்தி ஷெட்டி தெலுங்கு மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் சென்சேஷன் நடிகையாக வலம் வருகிறார். அவர் அடுத்து பிரதீப் ரங்கநாதன் உடன் LIK என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

மேலும் அவர் கார்த்தி ஜோடியாக நடித்த வா வாத்தியார் படமும் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. நீதிமன்ற தடையால் அதன் ரிலீஸ் சமீபத்தில் தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் க்ரித்தி ஷெட்டி தற்போது சேலையில் அழகிய போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. 

Leave a comment

Comment