TamilsGuide

கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள ஏழு பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிப்பவர்களுக்கு மூன்றாம் நிலை அதாவது ‘சிவப்பு’ மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) வெளியிட்டுள்ள ‘சிவப்பு’ மண்சரிவு எச்சரிக்கை நாளை (19) அதிகாலை 2:30 மணி வரை அமுலில் இருக்கும்.

தொடர்ந்து நிலவும் மோசமான வானிலை காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக NBRO தெரிவித்துள்ளது.
 

Leave a comment

Comment