TamilsGuide

உடல் எடை போட்டாலும் கியூட்டாக காணப்படும் நடிகை நிவேதா தாமஸ்

தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிப் படங்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்றவர் நடிகை நிவேதா தாமஸ். இவரது நடிப்பில் கடைசியாக 2024ம் ஆண்டு படம் வெளியானது அதன்பின் படம் வெளியாகவில்லை.

தற்போது கொஞ்சம் உடல்எடை போட்டு ஆளே மாறிவிட்ட நடிகை நிவேதா தாமஸின் சில அழகிய புகைப்படங்களை காண்போம்.

Leave a comment

Comment