TamilsGuide

 இலங்கையில்  22 இலட்சத்தைத் தாண்டிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 

இந்த ஆண்டில் இலங்கை வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 22 இலட்சத்தைத் கடந்துள்ளது.

சுற்றுலா அமைச்சின் தகவல்படி, நேற்று (15) வரை 2,208,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment