TamilsGuide

கம்பளை வைத்தியசாலைக்கு எதிர்க்கட்சி தலைவரினால் பல உபகரணங்கள் நன்கொடையாக வழங்கிவைப்பு

டித்வா சூறாவளி புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கம்பளை பிரதேச மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ‘மூச்சு’ வேலைத்திட்டத்தின் கீழ் கம்பளை வைத்தியசாலைக்கு 29 இலட்சம் ரூபா பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (14) நன்கொடையாக வழங்கி வைத்தார்.

410,000 ரூபா பெறுமதியான Patient Monitor 5 களும், ரூபா 20, 50000 மற்றும் 215,000 ரூபா பொறுமதியான Syringe pump 2 களும், (ரூபா.430,000) இவ்வாறு இன்று நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன.
 

Leave a comment

Comment