TamilsGuide

கடற்கரையில் வித்தியாசமான உடையில் பிரியங்கா மோகன் போட்டோ ஷுட் 

பிரியங்கா மோகன், தமிழ் சினிமா கொண்டாடும் இளம் நாயகிகளில் ஒருவர். கன்னட சினிமாயில் நாயகியாக அறிமுகமானவர் அப்படியே தெலுங்கு மற்றும் தமிழ் பக்கம் வந்து சிறந்த படங்கள் நடித்தவர் மக்களிடம் நன்றாக ரீச் ஆகிவிட்டார்.

இவர் அண்மையில் கடற்கரையில் நின்று எடுத்த போட்டோ ஷுட் வெளியிட ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. 

Leave a comment

Comment