ஸ்டன்னிங் லுக்கில் நடிகை ஆலியா பட்.. லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட்
சினிமா
உலகளவில் பிரபலமான இந்திய நடிகைகளில் ஒருவராவார் ஆலியா பட். இவர் நடிப்பில் அடுத்ததாக ஆல்ஃபா மற்றும் லவ் அண்ட் வார் ஆகிய இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட நாயகியாக வலம் வரும் ஆலியா பட், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள இந்த ஸ்டன்னிங் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.























