• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சௌமிய தான யாத்ரா திட்டத்தின் கீழ் உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு

இலங்கை

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாத்தளை மாவட்டத்தின் கம்மடுவ தோட்டம், குருநாகல் மாவட்டத்தின் உடகெல்ல, நுவரெலியா மாவட்டத்தின் வெவண்டன் ஆகிய தோட்டங்களில் உள்ள குடும்பங்களை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்  தலைவர் செந்தில் தொண்டமான் பார்வையிட்டதுடன், “சௌமிய தான யாத்ரா” திட்டத்தின் கீழ் உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தார்.
 

Leave a Reply