TamilsGuide

நடிகை அஞ்சு குரியன் லேட்டஸ்ட் போட்டோஷூட்..

மலையாள சினிமாவில் வலம் வந்த அஞ்சு குரியன் தமிழில் சென்னை 2 சிங்கப்பூர் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன் பின் ஜுலை காற்றில், இஃக்லு, சில நேரங்களில் சில மனிதர்கள், சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்து கொண்டார்.

அஞ்சு குரியன் அவ்வப்போது இன்ஸ்டா தளத்தில் போட்டோவை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது, சற்று குண்டாக அஞ்சு குரியன் காணப்படும் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,   

Leave a comment

Comment