TamilsGuide

பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் அசத்தலான லேட்டஸ்ட் போட்டோஷூட்..

திரையுலக பிரபலங்கள் தங்களது போட்டோஷூட் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது வெளியிடுகிறார்கள்.

அவர்கள் பதிவு செய்யும் அந்த போட்டோஷூட் புகைப்படங்கள் உடனடியாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.

அப்படி பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் வெளியிட்டுள்ள அவருடைய லேட்டஸ்ட் அசத்தலான போட்டோஷூட் புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.

இதோ அந்த போட்டோஷூட் பாருங்க:
 

Leave a comment

Comment