TamilsGuide

மமிதா பைஜூவின் அழகிய போட்டோஷூட்

நடிகை மமிதா பைஜூ தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் ஹீரோயினாக மாறி இருக்கிறார்.

சமீபத்தில் அவர் பிரதீப் ரங்கநாதனின் dude படத்தில் நடித்து இருந்தார். அடுத்து விஜய் உடன் ஜனநாயகன் படத்தில் அவர் மகளாக நடித்து இருக்கிறார்.

அந்த படம் 2026 பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. மமிதா தற்போது அழகாக போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
 

Leave a comment

Comment