TamilsGuide

இளம் சென்சேஷனல் நடிகை கயாடு லோஹர் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்..

தென்னிந்திய சினிமாவில் சென்சேஷனல் இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கயாடு லோஹர். இவர் நடிப்பில் இந்த ஆண்டு தமிழில் வெளிவந்த டிராகன் படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இதை தொடர்ந்து இதயம் முரளி, எஸ்.டி.ஆர் 49 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கயாடு லோஹர், தற்போது தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை அதில் வெளியிட்டுள்ளார். க்யூட்டாக அவர் எடுத்துக்கொண்டுள்ள இந்த போட்டோஷூட் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்:

Leave a comment

Comment