TamilsGuide

ரசிகர்களை கவரும் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் லேட்டஸ்ட் போட்டோஷூட்..

வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் பாக்யஸ்ரீ போர்ஸ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் காந்தா. இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை என்றாலும், இவருடைய நடிப்பை அனைவரும் பாராட்டினார்கள்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கக்கூடிய நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ், அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை அதில் பதிவு செய்வார். அதே போல் லேட்டஸ்ட்டாக அவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Leave a comment

Comment