TamilsGuide

மட்டக்களப்பு கிண்ணையடி பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பொருட்கள் வழங்கிவைப்பு

மட்டக்களப்பு கிண்ணையடி பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் அவர்களது தேவை தொடர்பில் கலந்துரையாடி அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
 

Leave a comment

Comment