• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உத்தியோகப்பூர்வ வெளிநாட்டு கையிருப்பில் வீழ்ச்சி

இலங்கை

இந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது நவம்பர் மாதத்தில் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு இருப்பு 2.09% குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.

2025 ஒக்டோபரில் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு கையிருப்பு 6.216 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.

நவம்பர் மாதத்திற்குள், இந்த எண்ணிக்கை 6.033 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
 

Leave a Reply