TamilsGuide

கிளாமராக புடவை அணிந்து நடிகை ரெஜினா கசாண்ட்ரா எடுத்த போட்டோ ஷுட்

வருடா வருடம் படங்கள் நடித்தே ஆக வேண்டும் என்றில்லாமல் சிறந்த கதைகளை தேர்வு செய்து படங்கள் நடித்து வருபவர் தான் ரெஜினா.

இவர் இப்போது தமிழில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தற்போது இவர் கிளாமராக புடவை அணிந்து போட்டோ ஷுட் நடத்திய புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

Leave a comment

Comment