TamilsGuide

5 மாவட்டங்களுக்கு  மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 5 மாவட்டங்களுக்கு  மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு இன்று (05) மாலை 4 மணிக்கு வெளியிடப்பட்டது, மேலும் மூன்று மாவட்டங்களுக்கு நிலச்சரிவு அபாய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 150 மி.மீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவு பெய்துள்ளதால், பாறை சரிவுகள், நிலம் சரிவு மற்றும் மண் சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால், பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் சிவப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Leave a comment

Comment