நடிகை கிருதி சனோன், ஹிந்தி சினிமாவில் வலம் வரும் முன்னணி நாயகிகளில் ஒருவர். இவர் தனுஷுடன் இணைந்து நடித்த Tere Ishq Mein படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது, படத்திற்கும் நல்ல விமர்சனங்கள் வந்துள்ளன.
சரி நாம் நடிகை கிருதி சனோன் லேட்டஸ்ட்டாக வெளியிட்ட சில அழகிய புகைப்படங்களை காண்போம்.


