கனடா அரசு, புலம்பெயர்தல் கட்டணங்கள் பலவற்றை அதிகரித்துள்ளது.
கனடாவுக்குள் அனுமதிக்க முடியாத நிலை தொடர்பான கட்டணங்கள், மற்றும் சர்வதேச அனுபவ கனடா பணி அனுமதி செயலாக்க கட்டணம் ஆகிய கட்டணங்களே உயர்த்தப்பட்டுள்ளன.
கட்டண உயர்வு குறித்த விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
1. கனடாவுக்குள் அனுமதிக்க முடியாத நிலை தொடர்பான கட்டணங்கள்
2. சர்வதேச அனுபவ கனடா பணி அனுமதி செயலாக்க கட்டணம்
டிசம்பர் 1 ஆம் தேதி நள்ளிரவுக்கு முன் ஒன்லைன் வாயிலாக விண்ணப்பித்தவர்கள் இந்த மாற்றத்தால் பாதிக்கப்பட மாட்டார்கள்.
ஆனால், காகித விண்ணப்பத்தை சமர்ப்பித்த நபர்கள், விண்ணப்பம் அனுப்பப்படுவதற்கும் பெறுவதற்கும் இடையிலான தாமதம் காரணமாக, வித்தியாசத் தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும்.


