எம்.ஜி.ஆர், சதிலீலாவதி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார் என்பது எல்லோர்க்கும் தெரியும்,
அறிமுகப்படுத்திய இயக்குனர் யார் தெரியுமா?
அமெரிக்காவில் ஓஹாயோ மாநிலத்தில் பார்டன் என்னும் சிற்றூரில் பிறந்த எல்லிஸ் ஆர். டங்கன் (Ellis R. Dungan) என்பவர் தான் அவர்.
எம்.ஜி.ஆர் தவிர டி. எஸ். பாலையா,என். எஸ். கிருஷ்ணன் போன்ற காலத்தை வென்ற கலைஞர்களை தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவரும் இவரே..
அம்பிகாபதி திரைப்படத்தில் பாகவதரையும், சந்தானலக்ஷ்மியையும் ஒரு காதல் கா்ட்சியில் முதல் முதலாக முத்தக் காட்சியை இயக்கிய பெருமைக்குரிய இயக்குனர் இவர் தான்
இன்று இவருடைய நினைவு நாள்!
Prashantha Kumar


