முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இன்று (02) முற்பகல் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.
விசாரணை ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கவே அவர் இவ்வாறு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.