TamilsGuide

ஜனாதிபதிக்கும் இந்தியப் பிரதமருக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் 

ஜனாதிபதிக்கும் இந்தியப் பிரதமருக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் இன்று (01) இடம்பெற்றுள்ளது

இயற்கை அனர்த்ததால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தியப் பிரதமர் கவலை தெரிவித்ததோடு இலங்கையர்களுக்கு இந்தியா தொடர்ந்து உதவி வழங்கும் என்றும் கூறினார்.

இந்தியா வழங்கிய உதவிக்கு தனது மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்ட ஜனாதிபதி, மீட்புக் குழுக்கள் மற்றும் நிவாரணப் பொருட்களை விரைவாகவும் சரியான நேரத்தில் மற்றும் பயனுள்ள மீட்பு முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்தார்.
 

Leave a comment

Comment