TamilsGuide

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவும் நோக்கில் இந்திய மக்களது உதவிக்கரம்

இந்திய நாகபட்டணத்தில் இருந்து இந்தியர்களதுனிவாரணப்பொருட்களை ஏற்றிய இந்திய கப்பலானது திருகோணமலை அஷரப் துறைமுகத்தினை இன்று வந்தடைந்ததுள்ளது

காலநிலை இடர் நிறைந்த இந்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து புறப்பட்டு வந்த குறித்த கப்பலில் கொண்டுவரப்பட்ட பொருட்களை இன்று கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர, பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜீ.எம். ஹேமந்த குமார ஆகியோர் இந்திய உயர்ஸ்தானிகராலய பிரதிநிதிகளிடம் இருந்து பெற்றுக்கொண்டனர்
 

Leave a comment

Comment