TamilsGuide

கள்ளத்தொடர்புகளின் அழிவை உணர்த்தும் சம்பவம்

உஜ்மாவும் மஸ்தானும் 15 ஆண்டுகளுக்கு மேலாக திருமணமான தம்பதியினர். அவர்களுக்கு நான்கு குழந்தைகள். மஸ்தான், கட்டுமானத் தொழிலாளியாக தெலுங்கானாவில் தங்கி வேலை பார்த்து வருகிறார். வீட்டு செலவுகளுக்காக கஷ்டப்பட்டு சம்பாதித்து அனுப்பும் அவர், தனது மனைவி உஜ்மா வீட்டில் குழந்தைகளை பராமரித்து வருவதாக நம்பினார்.

ஆனால், உண்மை வேறு! உஜ்மா, வீட்டில் இருந்தபோது அதே கிராமத்தைச் சேர்ந்த முன்னா என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்படுத்தினார். அது நட்பாகத் தொடங்கி, போன் அழைப்புகள், வாட்ஸ்அப் சாட், வீடியோ கால்கள் என விரிவடைந்து, இறுதியில் கள்ளக்காதலாக மாறியது.

"கணவர் வெளியூரில் இருக்கும் நேரங்களில், பின்வாசல் வழியாக முன்னாவை வீட்டுக்குள் அழைத்து, இரவு முழுவதும் உறவு கொண்டிருந்தார் உஜ்மா," என விசாரணையில் தெரியவந்துள்ளது. முன்னா, உஜ்மாவுக்கு பணம் கொடுத்து உதவினார் - 5,000, 10,000 என பலமுறை. ஆனால், இந்த உறவு அங்கு நிற்கவில்லை. உஜ்மா, ஒரு அரசியல் கட்சியில் உதவியாளராக சேர்ந்தார்.

அங்கு, மற்றொரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு, அது விரைவில் கள்ளத்தொடர்பாக மாறியது. கட்சி அலுவலகம், லாட்ஜ், ஓயோ ரூம்கள் என இடம் மாற்றி உறவு கொண்டனர். ஒரே நேரத்தில் இரண்டு பேருடன், உடலுறவு உல்லாசமாக இருப்பதை அறிந்தான் முன்னா.

இதனால் கோபமடைந்த முன்னா, உஜ்மாவை எச்சரித்தார். "நான் கொடுத்த பணத்தை திருப்பி தா!" என கோரினார். ஆனால், உஜ்மா தன்னுடைய அரசியல் தொடர்பை பயன்படுத்தி போலீசில் புகார் செய்ததால், முன்னா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பெயிலில் வெளியே வந்த முன்னா, பழி வாங்க திட்டமிட்டார். நவம்பர் 28 இரவு 8 மணியளவில், உஜ்மா வீட்டுக்கு திரும்பியபோது, பின்வாசல் வழியாக உள்ளே நுழைந்த முன்னா, அவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

நீ தான் என் புருஷன் என சொல்லி என்கிட்டே பணத்தை வாங்கி செலவு பண்ணிட்டு, கடைசியா வேற ஒருத்தன் கூட சேர்ந்துகிட்டு என்னை ஜெயிலுக்கு அனுப்பிட்டியே.. எனக்கு உன் மேல அவ்வளவு வெறி இருக்கு.. கோபம் இருக்கு.. என கத்தியபடியே, உஜ்மாவின் உடலில் 48 இடங்களில் தான் கொண்டு வந்த கத்தியை குத்தி இறக்கினான்.

இந்த கை தானே, என்னை பற்றி புகார் எழுதுச்சு என உஜ்மாவின் விரல்களை வெட்டினார். உஜ்மாவின் செல்போனை எடுத்துக்கொண்டு, வீட்டில் இருந்த சிசிடிவி ஹார்ட் டிஸ்க்கை உடைத்து அழித்துவிட்டு தப்பினார்.

அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் உஜ்மா கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். "குற்றவாளி கட்டையான உருவம் கொண்டவன்," என அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து, முன்னா பிடிபட்டார்.

பிரேத பரிசோதனை செய்த மருத்துவர், உஜ்மா உயிருடன் இருக்கும் போதே அவரின் தனி உறுப்பு கத்தியால் குத்தியே சிதைக்கப்பட்டுள்ளது. அதே போல அவருடைய பின் பக்கமும் சிதைக்கப்பட்டுள்ளது. மிகவும் கொடூரமான கொலஐகளில் இதுவும் ஒன்று என கூறியுள்ளார்.

தெலுங்கானாவில் இருந்த உஜ்மாவின் முதல் கணவன் மஸ்தான், இச்செய்தி கேட்டு அலறியடித்து ஓடி வந்தார். இப்போது அவர் நான்கு குழந்தைகளுடன் அனாதையாக நிற்கிறார். "குடும்பத்துக்காக உழைத்தேன், ஆனால் இப்படி ஒரு துரோகம்! நான் என் மனைவி இறப்பு குறித்து புகார் கொடுக்க விரும்பல.. என்னை விட்ருங்க.. நீங்களே என்னமோ பண்ணிக்கோங்க.." என அவர் கதறுகிறார்.

இந்த சம்பவம், கள்ளத்தொடர்புகளின் அழிவை உணர்த்துகிறது. சினிமா, சமூக வலைதளங்கள் போன்றவை இதற்கு ஊக்கமளிப்பதாக கூறப்படுகிறது. "இனி இதுபோன்ற தவறுகளை தடுக்க, குடும்ப உறுப்பினர்களிடையே நம்பிக்கையும், தொடர்பும் வலுப்படுத்த வேண்டும்," என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

உஜ்மாவின் மரணம், ஒரு எச்சரிக்கை! இந்த சம்பவத்தில் யார் தவறு அதிகம் - உஜ்மாவா? முன்னாவா? உங்கள் கருத்துகளை கமெண்டில் பகிருங்கள். குடும்பம் உடையாமல் காக்க, விழிப்புணர்வு அவசியம்!
 

Leave a comment

Comment