TamilsGuide

இலங்கையில் பேரழிவு - முதல் ஆளாக ஓடி வந்து உதவிய இந்தியா

இலங்கையில் தற்போது நிலவும் பாதிப்பு நிலைமையை கருத்திற்கொண்டு நிவாரணங்களை வழங்கும் பணியை  இந்தியா ஆரம்பித்துள்ளது .

இந்தியா . ஐ.என்.எஸ் விக்ராந்த் மற்றும் ஐ.என்.எஸ் உதயகிரி கப்பல்கள் கொழும்பில் நிவாரணப் பொருட்களை ஒப்படைத்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கர் அறிவித்திருக்கிறார்.

அதேவேளை இலங்கையின் அனர்த்தம் குறித்து அனுதாபம் வெளியிட்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ,இலங்கைக்கு உதவ தயாரென அறிவித்திருந்த நிலையில், நிவாரணங்களை வழங்கும் பணியை இந்தியா ஆரம்பித்துள்ளது .
 

Leave a comment

Comment