TamilsGuide

வெள்ளத்தில் மூழ்கிய பிரபல சிவன் ஆலயம்

இரத்தினபுரி சிவன் ஆலயத்தின் அண்மித்த பகுதிகளும் மற்றும் காவத்தை கெட்டியாதென்ன நகரின் ஒரு பகுதியும் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் களு கங்கையின் நீர் மட்டம் அதிகரித்து வருவதனால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் மாவட்டத்தின் பல பகுதிகளில் காற்றும் வேகமாக வீசி வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   
 

Leave a comment

Comment