TamilsGuide

தெஹிவளை, பின்னவல விலங்கியல் பூங்காக்களுக்கு பூட்டு

நிலவும் மோசமான வானிலையால் தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்கா மற்றும் பின்னவல விலங்கியல் பூங்காக்கள் பொதுமக்களின் பார்வைக்காக மூடப்பட்டிருக்கும் என்று தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களத்தின் தகவலின்படி, தெஹிவளை மற்றும் பின்னவல விலங்கியல் பூங்காக்கள் நாளை (29) மூடப்படும்.

எனினும், பின்னவல யானைகள் சரணாலயம் மற்றும் ரிதியகம சஃபாரி பூங்கா ஆகியவை பொதுமக்களுக்கு தொடர்ந்து திறந்திருக்கும்.
 

Leave a comment

Comment