மட்டக்களப்பு மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்றைய தினம் ( 27 ) மாலை 6.05 ற்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.
பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இவ் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.