நடிகர் அஜித் சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்துகொண்டார். ஜென்டில்மேன் டிரைவர் என அவருக்கு விருது வழங்கப்பட்ட நிலையில், அந்த விழாவில் அஜித் மனைவி ஷுலினி மற்றும் குழந்தைகளும் கலந்துகொண்டனர்.
அங்கு குடும்பத்துடன் எடுத்த ஸ்டில்களை தற்போது ஷாலினி வெளியிட்டு இருக்கிறார்.


