TamilsGuide

 மலையாள நடிகை பிரியம்வதா கிருஷ்ணனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்.. 

மலையாளத்தில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பிரியம்வதா கிருஷ்ணன். இவர் 2019ல் மலையாளத்தில் வெளியான தோட்டப்பன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த நரிவேட்டா படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்தில் இடம்பெற்ற மின்னல்வள பாடலும் படுவைரலானது.

லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் பிரியம்வதா கிருஷ்ணன். இந்த நிலையில், சிவப்பு நிற ஆடையில் எடுத்துக்கொண்ட தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்:

Leave a comment

Comment