TamilsGuide

மோசமான வானிலை - அவசர உதவிக்கு விசேட எண்

மோசமான வானிலை தொடர்பான அனைத்து அவசரநிலைகளையும் 117 என்ற துரித இலக்கத்துக்கு தெரிவிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு தங்குமிடம் வழங்க பாதுகாப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. 

அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் அதிகாரப்பூர்வ எச்சரிக்கைகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும், பாதகமான நிலைமைகள் நீடிப்பதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கமாறும் DMC அறிவுறுத்தியுள்ளது.

Leave a comment

Comment