TamilsGuide

காலவரையின்றி மூடப்படும் பாலர் பாடசாலைகள்

ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து பாலர் பாடசாலைகளும் காலவரையின்றி மூடப்படவுள்ளதாக ஊவா மாகாண முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

ஊவா மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் காலவரையின்றி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

Leave a comment

Comment