TamilsGuide

நடிகை க்ரித்தி ஷெட்டி ட்ரெண்டி உடையில் அசத்தலான போட்டோஷூட்

இளம் நடிகை க்ரித்தி ஷெட்டிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அவர்களுக்காக ட்ரெண்டி உடைகளில் போட்டோஷூட் எடுத்து ஸ்டில்களை வெளியிட்டு வருகிறார் அவர். அப்படி அவர் எடுத்த லேட்டஸ்ட் போட்டோஷூட் பாருங்க.

Leave a comment

Comment