TamilsGuide

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முன்னாள் தலைவர் கைது

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) முன்னாள் தலைவர் மொஹமட் ஹில்மி, ஊழல் குற்றச்சாட்டில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையக (CIABOC) கைது அதிகாரிகளால்   செய்யப்பட்டுள்ளார்.

தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் செயல்பாட்டில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.

Leave a comment

Comment