பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (24) போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
வடக்கு லிங்கன்ஷையரில் உள்ள A160 உட்பட பிரதான வீதிகளில் டிராக்டர்களை ஓட்டிச் சென்று விவசாயிகள் போராட்டம் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வாரம் சமர்பிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்தில், நீதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் ‘குடும்ப பண்ணை வரி விதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே பிரதான வீதிகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


