TamilsGuide

பாடகி ஜொனிடா காந்தியின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட்.. 

இந்திய அளவில் பிரபலமான பின்னணி பாடகிகளில் ஒருவர் ஜொனிடா காந்தி. இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2.7 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்டுள்ள இவர், தனது லேட்டஸ்ட் பதிவுகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில், பாடகி ஜொனிடா காந்தி இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதோ அந்த போட்டோஷூட்: 

Leave a comment

Comment