TamilsGuide

புடவையில் கிளாமர் போட்டோ ஷுட் நடத்தியுள்ள எதிர்நீச்சல் நடிகை காயத்ரி ராணி

தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு பெயர் போன ஒரு தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி தான்.

இந்த தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பின் உச்சமாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கொடூர வில்லியாக அன்புக்கரசி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருபவர் தான் காயத்ரி ராணி.

இவர் சமீபத்தில் புடவையில் நடத்தியுள்ள கிளாமர் போட்டோ ஷுட் புகைப்படங்களை காண்போம்.
 

Leave a comment

Comment