TamilsGuide

நடிகை கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்

முன்னணி நடிகையாக தென்னிந்திய அளவில் வலம் வரும் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த எந்த படமும் எதிர்பார்த்த அளவிற்கு மக்களிடம் வரவேற்பை பெறவில்லை.

அடுத்ததாக இவர் நடிப்பில் ரிவால்வர் ரீட்டா, கண்ணிவெடி ஆகிய படங்கள் வெளிவரவுள்ளது. அதே போல் அக்கா என்ற வெப் சீரிஸில் நடித்து முடித்துள்ளார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த வெப் சீரிஸ் வெளிவரவுள்ளது. தற்போது கீர்த்தி செம ட்ரெண்டி உடையில் வலம் வரும் ஸ்டில்ஸ். 

Leave a comment

Comment