கூட்டு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் பேரணி சற்று முன்னர் நுகேகொடையில் ஆரம்பமான நிலையில் பெருந்திரளான மக்கள் அங்கு கூடியுள்ளமையினை அவதானிக்கமுடிந்தது!

TamilsGuide
பெருந்திரளான மக்கள் கூட்டத்துடன் பேரணி ஆரம்பம்