TamilsGuide

தலையில் மல்லிப்பூ, கண்ணாடி முன் நின்று ஸ்ரேயா நடத்திய போட்டோஷூட்.. 

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஸ்ரேயா சரண், தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை அவ்வப்போது பதிவு செய்வார். அதே போல் தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களையும் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுகிறார்.

அந்த வகையில், தலையில் மல்லிப்பூ, கண்ணாடி முன் நின்று அழகிய சேலையில் சமீபத்தில் நடிகை ஸ்ரேயா போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது. 

Leave a comment

Comment