TamilsGuide

ஒன்றாரியோ பெண்ணுக்கு லொத்தர் சீட்டில் கிடைத்த அதிர்ஸ்டம்

ஒன்டாரியோ மாகாணத்தின் ஃபிட்ஸ்ராய் ஹார்பர் பகுதியில் வசிக்கும் ஷெல்லி எக்க்ஃபோர்ட், லொத்தர் சீட்டிலுப்பில் பெருந்தொகை பணப்பரிசினை வென்றுள்ளார்.

கெட்ச் தி ஏஸ் ‘Catch the Ace’ லொத்தர் சீட்டிலுப்பில் குறித்த பெண் பரிசு வென்றுள்ளார்.

ரஸ்ஸல் கின் கிளப் நடத்தும் இந்த லொத்தர் சீட்டிலுப்பில் குறித்த பணெ் $2.45 மில்லியன் வெறுள்ளார்.

இன்னும் நம்ப முடியவில்லை… மிகவும் சந்தோஷமாகவும் நன்றியுடனும் இருக்கிறேன் என குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

இந்த சீட்டிலுப்பிற்காக 86000த்திற்கும் மேற்பட்ட சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தன்னார்வ அமைப்பு ஒன்றினால் இந்த லொத்தர் சீட்டிலுப்பு நடத்தபப்டுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a comment

Comment