TamilsGuide

நீச்சல் உடையில் விஜய் டிவி சுனிதாவா...வேற லெவல் கவர்ச்சி 

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் முக்கிய கோமாளியாக இருப்பவர் சுனிதா. அவர் தப்பு தப்பாக தமிழ் பேசும் விதத்திற்கே பலருக்கும் சிரிப்பு வரும். அதன் மூலமாகவே சுனிதா அந்த நிகழ்ச்சியில் கலக்கி வருகிறார்.

சுனிதா எப்போதும் இன்ஸ்டாவில் ஹோம்லியாக தான் இதுவரை போட்டோக்களை வெளியிட்டு வந்திருக்கிறார்.

ஆனால் தற்போது அவர் திடீரென எல்லை மீறி கவர்ச்சியாக நீச்சல் உடையில் போட்டோக்கள் வெளியிட்டு இருக்கிறார்.

அதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர். போட்டோக்கள். 
 

Leave a comment

Comment