இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சோபிதா துலிபாலா. இவர் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். மேலும் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டுவோம் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்டார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சோபிதா அவ்வப்போது தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை அதில் பதிவிடுவார். அந்த வகையில் தற்போது Stunning லுக்கில் சோபிதா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த போட்டோஷூட்:


