முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று காலை 9:00 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையானார்.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தற்போது முன்னெடுக்கப்படும் சிறப்பு விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


